Sep 21, 2019, 15:22 PM IST
இடைத்தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும், நாங்குனேரியில் காங்கிரசும் போட்டியிடும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலி்ன் அறிவித்துள்ளார். Read More
Sep 21, 2019, 13:05 PM IST
நாங்குனேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளில் அக்.21ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார். Read More
Sep 21, 2019, 10:47 AM IST
மகாராஷ்டிரா, அரியானா மாநில சட்டமன்றத் தேர்தல் குறித்த அறிவிப்பபை இன்று பகல் 12 மணிக்கு தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. அப்போது, தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குனேரி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களையும் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Read More
May 9, 2019, 14:17 PM IST
தமிழகத்தில் வரும் 19-ந் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது தலைமை தேர்தல் ஆணையம். மேலும் சில வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன Read More
Apr 19, 2019, 15:20 PM IST
தமிழகத்தில் நேற்று நடந்த 38 மக்களவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் எவ்வளவு என்பது குறித்த இறுதிப் பட்டியலை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்ட தருமபுரி தொகுதியில் அதிகபட்சமாக 80.49% வாக்குகள் பதிவாகி லிஸ்டில் முதலிடம் பிடித்துள்ளது. மிகக் குறைவாக தென் சென்னை தொகுதியில் 56.41% சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. Read More
Apr 16, 2019, 20:24 PM IST
வேலூர் தொகுதியில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், அத்தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்ததை ஏற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்திய தேர்தல் வரலாற்றில் பட்டுவாடா புகாரின் பேரில் மக்களவைத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படுவது இதுவே முதல் தடவையாகும். Read More
Feb 28, 2019, 11:52 AM IST
மக்களவைத் தேர்தல் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் 8-ந்தேதி வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிகிறது. Read More